உலகின் சிறந்தப் படங்கள் உங்கள் முன்னே......!

Saturday 27 November 2010

கிக்குஜிரோ : அக்மார்க் ஜப்பானிய நந்தலாலா!

என்னத்தான் ஜப்பானியப் படத்தின் தழுவல் என்று கூறினாலும், அதை தமிழில், நம்ம டேஸ்ட்டுக்கு ஒரு காவியமாகப் படைத்த மிஷ்கினைப் பாராட்டியே ஆகவேண்டும்.  ஜப்பானியப் படத்தில் இல்லாத ஒரு சிறப்பு அம்சம்... நம்ம இசைஞானி இளையராஜா.....! வேறு என்ன வேண்டும் ?
இருந்தாலும் அந்த கிகுஜிரோவை பார்க்கத் துடிப்பவர்களுக்கு .. இதோ ' நம்ம தியேட்டரில்' ரிலீஸ்! 





'பிச்சைப்பாத்திரம்' சுரேஷ் கண்ணன் அவர்களின் பதிவு .... 

'வண்ணத்துப்பூச்சியார்' Butterflysuriya அவர்களின் பதிவு ...
(நன்றி: சுரேஷ் கண்ணன், & பட்டர் ஃபிளை சூரியா.)


கிகுஜிரோ பற்றி  இயக்குனர் மிஷ்கின் அவர்களின் விளக்கம்... மூன்றாம் பாகத்தில் .....


Flash Version படம் கிடைக்கவில்லை , மன்னிக்கவும்.

DivX web player  உள்ளவர்கள் நேராக அரங்குக்குச் செல்லலாம், 
இல்லாதவர்கள் இங்கே சென்று டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.
[Upgrade செய்ய வேண்டுமா என்று கேட்டப்பட்டால் ... Cancel பட்டனை அழுத்தவும்.]



No comments:

Post a Comment