உலகின் சிறந்தப் படங்கள் உங்கள் முன்னே......!

Friday 17 December 2010

Gone Baby Gone (2007)

Se7en (1995)



My Left Foot (1989)



Road to Perdition (2002)




A Beautiful Mind (2001)





In the Name of the Father (1993)






I Am Sam (2001)




Saturday 27 November 2010

Sonatine (1993)

Brother (2000)





கிக்குஜிரோ : அக்மார்க் ஜப்பானிய நந்தலாலா!

என்னத்தான் ஜப்பானியப் படத்தின் தழுவல் என்று கூறினாலும், அதை தமிழில், நம்ம டேஸ்ட்டுக்கு ஒரு காவியமாகப் படைத்த மிஷ்கினைப் பாராட்டியே ஆகவேண்டும்.  ஜப்பானியப் படத்தில் இல்லாத ஒரு சிறப்பு அம்சம்... நம்ம இசைஞானி இளையராஜா.....! வேறு என்ன வேண்டும் ?
இருந்தாலும் அந்த கிகுஜிரோவை பார்க்கத் துடிப்பவர்களுக்கு .. இதோ ' நம்ம தியேட்டரில்' ரிலீஸ்! 





'பிச்சைப்பாத்திரம்' சுரேஷ் கண்ணன் அவர்களின் பதிவு .... 

'வண்ணத்துப்பூச்சியார்' Butterflysuriya அவர்களின் பதிவு ...
(நன்றி: சுரேஷ் கண்ணன், & பட்டர் ஃபிளை சூரியா.)


கிகுஜிரோ பற்றி  இயக்குனர் மிஷ்கின் அவர்களின் விளக்கம்... மூன்றாம் பாகத்தில் .....


Flash Version படம் கிடைக்கவில்லை , மன்னிக்கவும்.

DivX web player  உள்ளவர்கள் நேராக அரங்குக்குச் செல்லலாம், 
இல்லாதவர்கள் இங்கே சென்று டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.
[Upgrade செய்ய வேண்டுமா என்று கேட்டப்பட்டால் ... Cancel பட்டனை அழுத்தவும்.]



Thursday 27 May 2010

Full Metal Jacket (1987)


Part 1



Part 2



Part 3



Part 4



Part 5

Unforgiven (1992)





Jaws (1975)





One Flew Over the Cuckoo's Nest (1975)





Part 1



Part 2

Fargo (1996)





Platoon (1986)





Michael Collins (1996)







The Company of Wolves (1984)






Mona Lisa (1986)




Papillon (1973)







Across 110th Street (1972)




Crash (2004)






The Tin Drum (1979)




Ran (1985)





Part 1



Part 2

The Thing (1982)



Part 1



Part 2



Part 3



Part 4

Wednesday 5 May 2010

The Sixth Sense (1999)





Close Encounters of the Third kind (1977)



ஒளிப்பதிவுக்காகவும், ஒலிப்பதிவு (சிறப்புப்பரிசு) க்காக ஆஸ்கார்  விருது பெற்ற, ஸ்பில்பர்கின் மறக்கமுடியாதப் படம்.
இப்படத்தின் சில காட்சிகள், இந்தியாவில், ஹிமாச்சலப் பிரதேசத்தின், தர்மசாலா என்ற இடத்தில் படமாக்கப்பட்டது.


Tuesday 4 May 2010

The Wrestler (2008)





Oldboy (2003)





Hotel Rwanda (2004)






IMDB







Ladri di biciclette [Bicycle Thieves] (1948)







************************************************************
You Tube இல் காண இங்கே செல்லவும்......

Watch Ladri+Di+Biciclette+%28aka+The+Bicycle+Thief%29 Online for Free!


************************************************************

Once Upon a Time in America (1984)



Part 1





Part 2






Part 3



Nuovo Cinema Paradiso (1988)








The Downfall: Hitler and the End of the Third Reich (2004)


Part 1



Part 2

A Clockwork Orange (1971)




சிறந்த இயக்குனர், எடிட்டிங், சிறந்த திரைக்கதை,சிறந்தபடம் போன்றவைகளுக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட, மாபெரும் இயக்குனர் ஸ்டேன்லி குப்ரிக்கின் படம் இது.
இங்கிலாந்தில் நடப்பதாக  எடுக்கப்பட்ட இந்தப்படம், முதலில் இங்கிலாந்தில் வெளியிடப்படவில்லை. குப்ரிக்கின் மறைவுக்குப்ப்றகு 2000 ஆம் ஆண்டில்தான், 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற முத்திரையோடு வெளிவந்ததது. ஆகவே இது அடல்ஸ் ஒன்லிப் படம்.
ஜெகநாதன் எழுதிய 'செத்துப்போன யூக்கலிப்டஸ் மணம்' என்ற கவிதைப் போன்றது!


Das Boot (1982)





சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எபெக்ட், ஒலிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை போன்ற ஆறுப் பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.
இதுவரை வந்த போர்ப்படங்களிலேயே சிறந்தவைகளில் இதுவும் ஒன்று.


Bram Stoker's Dracula (1992)

பிரான்சிஸ் போர்ட் கபோலாவின் மற்றுமோர் மாஸ்டர் பீஸ்!
கேரி ஒல்ட்மேன் டிராகுலாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
காஸ்ட்யும், ஸ்பெஷல் எப்பெக்ட்,சவுண்ட் போன்றவற்றிகாக ஆஸ்கார் விருது பெற்றப்படம்.
இசையும் ஒளிப்பதிவும் பிரமிக்கவைக்கும் சிறந்தப்படம் இது.

இப்படத்தைக் காண 'DivX Web Player' தேவைப்படும். உங்களிடம் இல்லையென்றால்,... இங்கே சென்று download செய்துக்கொள்ளவும். படம் ஆரம்பிக்கும்போது, 'upgrade' செய்யவேண்டுமா? என்று கேட்கப்பட்டால் 'cancel' செய்யுங்கள்.


Double Jeopardy (1999)

IMDB
டாமி லீ ஜோன்சும், ஆஷ்லி ஜூடும் போட்டிப் போட்டு நடித்திருக்கும் படம்

Donnie Brasco (1997)





IMDB


சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படம்.
அல் பசிநோவும், ஜானி டெப்பும் பிரமாதப்படுத்தி இருக்கும் படம்.

DivX web Player Download
Do not upgrade the current version.



Dog Day Afternoon (1975)


சிறந்த இயக்குனர்,சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் ,சிறந்தப் படம் மற்றும் சிறந்த கதை& திரைக்கதைக்காக பரிந்துரைக்கப்பட்டு, கதை & திரைக்கதைக்காக ஆஸ்கார் விருதைப்பெற்றப் படம்.
அல் பசினோ சிகரத்தைத் தொட்டப் படம். உண்மையாக நடந்த வங்கிக் கொள்ளையை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டப் படமென்றாலும், படத்தில் இரண்டே துப்பாக்கிச் சூடுத்தான் இருக்கிறது!
Part 1

Part 2