சிறந்த இயக்குனர், எடிட்டிங், சிறந்த திரைக்கதை,சிறந்தபடம் போன்றவைகளுக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட, மாபெரும் இயக்குனர் ஸ்டேன்லி குப்ரிக்கின் படம் இது.
இங்கிலாந்தில் நடப்பதாக எடுக்கப்பட்ட இந்தப்படம், முதலில் இங்கிலாந்தில் வெளியிடப்படவில்லை. குப்ரிக்கின் மறைவுக்குப்ப்றகு 2000 ஆம் ஆண்டில்தான், 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற முத்திரையோடு வெளிவந்ததது. ஆகவே இது அடல்ஸ் ஒன்லிப் படம்.
ஜெகநாதன் எழுதிய 'செத்துப்போன யூக்கலிப்டஸ் மணம்' என்ற கவிதைப் போன்றது!
சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எபெக்ட், ஒலிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை போன்ற ஆறுப் பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.
இதுவரை வந்த போர்ப்படங்களிலேயே சிறந்தவைகளில் இதுவும் ஒன்று.
பிரான்சிஸ் போர்ட் கபோலாவின் மற்றுமோர் மாஸ்டர் பீஸ்!
கேரி ஒல்ட்மேன் டிராகுலாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
காஸ்ட்யும், ஸ்பெஷல் எப்பெக்ட்,சவுண்ட் போன்றவற்றிகாக ஆஸ்கார் விருது பெற்றப்படம்.
இசையும் ஒளிப்பதிவும் பிரமிக்கவைக்கும் சிறந்தப்படம் இது.
இப்படத்தைக் காண 'DivX Web Player' தேவைப்படும். உங்களிடம் இல்லையென்றால்,... இங்கே சென்று download செய்துக்கொள்ளவும். படம் ஆரம்பிக்கும்போது, 'upgrade' செய்யவேண்டுமா? என்று கேட்கப்பட்டால் 'cancel' செய்யுங்கள்.
சிறந்த இயக்குனர்,சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் ,சிறந்தப் படம் மற்றும் சிறந்த கதை& திரைக்கதைக்காக பரிந்துரைக்கப்பட்டு, கதை & திரைக்கதைக்காக ஆஸ்கார் விருதைப்பெற்றப் படம்.
அல் பசினோ சிகரத்தைத் தொட்டப் படம். உண்மையாக நடந்த வங்கிக் கொள்ளையை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டப் படமென்றாலும், படத்தில் இரண்டே துப்பாக்கிச் சூடுத்தான் இருக்கிறது!
(72 நிமிடங்கள் கழித்து வீடியோ நின்றுவிடும். அப்போது ரூட்டர்/ மோடம்-தின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, மீண்டும் ஒரு நிமிடம் கழித்து 'ஆன்' செய்து, விட்ட இடத்திலிருந்து தொடரவும்)