உலகின் சிறந்தப் படங்கள் உங்கள் முன்னே......!

Tuesday 4 May 2010

Bram Stoker's Dracula (1992)

பிரான்சிஸ் போர்ட் கபோலாவின் மற்றுமோர் மாஸ்டர் பீஸ்!
கேரி ஒல்ட்மேன் டிராகுலாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
காஸ்ட்யும், ஸ்பெஷல் எப்பெக்ட்,சவுண்ட் போன்றவற்றிகாக ஆஸ்கார் விருது பெற்றப்படம்.
இசையும் ஒளிப்பதிவும் பிரமிக்கவைக்கும் சிறந்தப்படம் இது.

இப்படத்தைக் காண 'DivX Web Player' தேவைப்படும். உங்களிடம் இல்லையென்றால்,... இங்கே சென்று download செய்துக்கொள்ளவும். படம் ஆரம்பிக்கும்போது, 'upgrade' செய்யவேண்டுமா? என்று கேட்கப்பட்டால் 'cancel' செய்யுங்கள்.


No comments:

Post a Comment