உலகின் சிறந்தப் படங்கள் உங்கள் முன்னே......!

Tuesday 4 May 2010

A Clockwork Orange (1971)




சிறந்த இயக்குனர், எடிட்டிங், சிறந்த திரைக்கதை,சிறந்தபடம் போன்றவைகளுக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட, மாபெரும் இயக்குனர் ஸ்டேன்லி குப்ரிக்கின் படம் இது.
இங்கிலாந்தில் நடப்பதாக  எடுக்கப்பட்ட இந்தப்படம், முதலில் இங்கிலாந்தில் வெளியிடப்படவில்லை. குப்ரிக்கின் மறைவுக்குப்ப்றகு 2000 ஆம் ஆண்டில்தான், 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற முத்திரையோடு வெளிவந்ததது. ஆகவே இது அடல்ஸ் ஒன்லிப் படம்.
ஜெகநாதன் எழுதிய 'செத்துப்போன யூக்கலிப்டஸ் மணம்' என்ற கவிதைப் போன்றது!


No comments:

Post a Comment