சிறந்த இயக்குனர்,சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் ,சிறந்தப் படம் மற்றும் சிறந்த கதை& திரைக்கதைக்காக பரிந்துரைக்கப்பட்டு, கதை & திரைக்கதைக்காக ஆஸ்கார் விருதைப்பெற்றப் படம்.
அல் பசினோ சிகரத்தைத் தொட்டப் படம். உண்மையாக நடந்த வங்கிக் கொள்ளையை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டப் படமென்றாலும், படத்தில் இரண்டே துப்பாக்கிச் சூடுத்தான் இருக்கிறது!
Part 1
Part 2
Part 2

No comments:
Post a Comment